முரைனா மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முரைனா மாவட்டம் (Morena district, Hindi: मुरैना जिला) என்னும் மாவட்டம், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ளது.[1]இதன் தலைமையிடம் முரைனா நகரம் ஆகும்.
அரசியல்
இந்த மாவட்டம் முழுவதும் முரைனா மக்களவைத் தொகுதிக்குள் உள்ளது. இந்த மாவட்டம் சபல்கர், ஜவுரா, சுமாவலி, முரைனா, திமானி, அம்பா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
இதனையும் காண்க
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads