மௌகரி வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மௌகரி வம்சம் (Maukhari Dynasty), என்பது வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை ஆறு தலைமுறைகளுக்கும் மேலாக அரசாண்ட ஒரு இந்திய அரச வம்சம் ஆகும். இவர்கள் ஆரம்பத்தில் குப்தப் பேரரசர்களின் நல்கையாளர்களாக இருந்தனர். இவர்கள் ஹர்ஷவர்தனர், மற்றும் வர்தன் வம்சத்தினருக்கும் உறவினர்களும் ஆவர். மௌகரிகள் உத்தரப் பிரதேசம், மற்றும் மகத நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தனர். கிபி 606-இல இப்பேரரசின் பெரும் பகுதியைப் பிற்காலத்துக் குப்தாக்கள் மீண்டும் கைப்பற்றினர்.[1]


Remove ads
மௌகரி ஆட்சியாளர்கள்
- ஹரி வர்மன்
- ஆதித்திய வர்மன்
- ஈஸ்வர வர்மன்
- ஈசான வர்மன், 550-560
- சர்வ வர்மன், 560-575
- அனந்த வர்மன், 575-600
- கிரக வர்மன், 600-605
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads