மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாக, பல்கலைக்கழகத்துக்கு இப்பெயர் இடப்பட்டது. உருது மொழியைக் கற்பித்தலும், உருது மொழி வழியில் கற்பித்தலும் இதன் பொறுப்புகளாகும்.
Remove ads
துறைகள்
- உருது
- ஆங்கிலம்
- அரபு மொழி
- இந்தி
- பாரசீகம்
- வணிக மேலாண்மை
- ஊடகம்
- அரசியல் & பொது நிர்வாகம்
- கல்வி & பயிற்சி
- மொழிபெயர்ப்பு
- பெண் கல்வி
- கணினியியல் & தகவல் தொழில் நுட்பம்
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads