யதீந்திர சித்தராமையா (Yathindra Siddaramaiah) கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர். இவர் வருணா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2018 முதல் 2023 வரை கருநாடக சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1][2] யதீந்திரா கருநாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் இளைய மகன் ஆவார்.[3][4] .
Remove ads
அரசியல் வாழ்க்கை
யதீந்திரா ஒரு மருத்துவர் ஆவார்.[5]இவர் நோயியல் நிபுணத்துவம் பெற்றவர். இவர் வருணா சட்டமன்றத் தொகுதிக்கு 2018-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7][8] இவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.[9][10]
2018 சட்டமன்ற தேர்தல்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads