யாருக்கு சொந்தம்
திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாருக்கு சொந்தம் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இந்தப் படத்தை இயக்கினார்.[2] இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், தேவிகா, எஸ். வி. சுப்பையா, ஜே. பி. சந்திரபாபு, ராஜஸ்ரீ, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
Remove ads
பாடல்கள்
திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். அ. மருதகாசி, பஞ்சு அருணாசலம், வில்லிபுத்தன் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். பாடகர் ஜே. பி. சந்திரபாபு. பின்னணிப் பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா, கே. ஜமுனாராணி ஆகியோர். [4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads