யார் அந்த ஸ்டார் 2020
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யார் அந்த ஸ்டார் 2020 என்பது சிங்கப்பூர் நாட்டு தமிழ்மொழி பாட்டு போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி ஜனவரி 5, 2020 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்குகிழமைகளிலும் இரவு 7 மணிக்கு சிங்கப்பூர் நாட்டு நேரப்படி ஒளிபரப்பானது.[1] பிரபல இந்தியப் பாடகி சித்ராவுடன் சிங்கப்பூர் தமிழ் பாடகரான சபீர் மற்றும் முரளி கிருஷ்ணன் ஆகியோர் தலைவராக உள்ளனர். இந்தப் போட்டியில் தேர்வு 2019ஆம் ஆண்டு கடைசிப்பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 29 மார்ச்சு 2020 இல் 13 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.
Remove ads
தொகுப்பாளர்கள்
- இளமாறன்
- ஈஸ்வரி
- கார்த்திகேயன்
குரல் பயிற்சியாளர்
- விக்னேஸ்வரி வடிவழகன்
போட்டியாளர்கள்
- மீனாட்சி
- நித்ய ஸ்ரீ
- துர்கா வைஷ்னவி
- மாதவன்
- சினேகா மகேஷ்
- சத்யா செல்வன்
- துரகசினி
- திவ்யஷாலினி
- அரின் ஜே
- நவனீஸ்வரன்
- பவித்ரா
- அஃகிலேஷ்
- சௌந்தர்யா
- விஸ்வநாத் குகன்
- சுகிர்தனாஹ்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads