யுத்தம் செய்
மிஷ்கின் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யுத்தம் செய், மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3]
Remove ads
நடிகர்கள்
- சேரன் - காவல் ஆய்வாளர் சே. கிருசுணன்
- தீபா சா - தமிழ்செல்வி
- ஒய். ஜி. மகேந்திரன் - மருத்துவர் புருசோத்தமன்
- லட்சுமி ராமகிருஷ்ணன் - அண்ணபூரனி புருசோத்தமன்
- ஜெயப்பிரகாசு - மருத்துவர் யூதாசு
- செல்வா - காவல் துணைஆய்வாளர் திரிசங்கு
- மாணிக்க விநாயகம் - துரைபாண்டி
- ஜி. மாரிமுத்து - எசக்கி முத்து
- இனியா - சாரு
- சிருஷ்டி டங்கே - சுசா
- ஈ. இராமதாஸ் - காவலர் கிட்டப்பா
- யுகேந்திரன் - இன்பா
- ஆடுகளம் நரேன் - சந்தரமௌலி
- சாருலதா மணி (சிறப்புத் தோற்றம்)
- நீது சந்திரா (சிறப்புத் தோற்றம்)
- அமீர் (சிறப்புத் தோற்றம்)
- சாரு நிவேதிதா (சிறப்புத் தோற்றம்)
Remove ads
விமர்சனம்
திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய சினிமா உலகம் வலைப்பதிவு, "கடத்தல், கொலைகள், துப்புறிதல் கதையை இதுவரை பார்க்காத வித்தியாசமான கோணத்தில் விறுவிறுவென நகர்த்தி காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் மிஷ்கின்" என்று எழுதினர்.[4]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads