யூத்

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

யூத்
Remove ads

யூத் (Youth) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்திலும் வின்சென்டு செல்வா, விசய்பாற்கர் ஆகியோரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

விரைவான உண்மைகள் யூத், இயக்கம் ...

இந்தத் திரைப்படம் சிரு நவ்வுட்டோ என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.

Remove ads

நடிகர்கள்

மேலதிகத் தகவல்கள் நடிகர், கதைமாந்தர் ...

[3]

பாடல்கள்

விரைவான உண்மைகள் யூத், பாடல் மணி சர்மா ...
இலக்கம்பாடல்பாடகர்கள்நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)பாடல் வரிகள்
1ஓல்ட் மொடல்திப்பு04:50வாலி
2வண் இஞ்சிஎசு. பி. பாலசுப்பிரமணியம், சுசாதா மோகன்04:39வாலி
3சகியே சகியேஅரிகரன், அரிணி05:39வி. வைரமுத்து
4சக்கரை நிலவேஅரிசு இராகவேந்திரா05:39வி. வைரமுத்து
5சந்தோஷம்எசு. பி. பாலசுப்பிரமணியம்04:22வி. வைரமுத்து
6ஆல் தோட்டசங்கர் மகாதேவன்04:55கபிலன்

[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads