யார்க் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

யார்க் பல்கலைக்கழகம்அல்லது யோர்க் பல்கலைக்கழகம் கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ளது. இது ஒன்ராறியோவின் இரண்டாவது பெரியதும் கனடாவின் மூன்றாவது பெரியதும் ஆகும். ஏறத்தாழ 55,000 மாணவர்கள் இங்கு கல்வி கற்கிறார்கள். 7,000 ஆசிரியர்களும், 2,50,000 பழைய மாணவர்களும் உள்ளனர். இங்கு தமிழ் மொழி வகுப்புகளும் நடைபெறுகின்றன.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

ஆய்வகங்கள்

  • சூழ்வேதியியல்,
  • உயிர்மூலக்கூறு
  • புவியியல்
  • சமூக ஆய்வு
  • நலவாழ்வு
  • பெண்ணியம்
  • யூதர் வாழ்வியல்
  • ஆசியவியல்
  • சட்டம்
  • அகதி வாழ்வு
  • வேலையும் சமூகமும்
  • லத்தீன் அமெரிக்கா, கரீபியன்
  • தொலைநோக்குப் பார்வை
  • போர், கலவரங்கள்

ஆகியன் குறித்து கற்க தனித் தனி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads