இரச்சனா மௌரியா
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரச்சனா மௌரியா (Rachana Maurya, பிறப்பு: 21 சூலை 21, 1987) என்பவர் ஓர் இந்திய நடனக் கலைஞர், வடிவழகி, திரைப்பட நடிகை ஆவார். இவர் இசைக் கானொளிகளிலும், பல்வேறு இந்திய மொழிப் படங்களில் குத்தாட்டப் பாடல்களில் ஆடியுள்ளார்.[1] டஸ், சௌரியம் மற்றும் யாவரும் நலம் ஆகியவற்றில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[2][3][4][5][6][7]
Remove ads
திரைப்படவியல்
Remove ads
இசைக் காணொளிகள்
- தோடி மிலா தே து (சோடா விஸ்கி) - ரிஷி சிங் (ஆல்பம்: தேசி)
- மை நேம் ஈஸ் அஜிதாப் - அஜிதாப் ரஞ்சன்
- மாயா இல்லுஷன் - இராகுல் சர்மா
- பல்லோ லட்கே - சன்ஹி ராவணி (ஆல்பம்: மேக்ஸ் இட் சான்ஹ்)
- நிஷானி - ஜாஸ்ஸி சோஹல்
- தேரே நால் நச்னா - சுக்பீர்
- மேரி ஜான் நே - மெஹ்சோபுரியா (ஆல்பம்: வாரியர்)
- முதன்மை ஹோகயா ஷரபி - பஞ்சாபி எம்.சி (ஆல்பம்: எஃகு போர்)
- புல்லன் வாங்கு - ஜாஸ்ஸி சோஹல் (ஆல்பம்: நிஷானி)
- பிர்கன் - ரமிந்தர் புல்லர் (ஆல்பம்: வஞ்ச்லி வாலா)
- தில் நாஷே மே சூர் ஹை - குமார் சானு (ஆல்பம்: தில் நாஷே மேன் சூர் ஹை)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads