ரண்பீர் சிங்

From Wikipedia, the free encyclopedia

ரண்பீர் சிங்
Remove ads

ரண்பீர் சிங் (Ranbir Singh) இராசபுத்திர ஜாம்வால் குல டோக்ரா வம்சத்தின் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரான குலாப் சிங்கின் மகன் ஆவார்.[1] ரண்பீர் சிங் தமது ஆட்சிக் காலதில் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை வென்று, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார். ரண்பீர் சிங் பாரசீக மொழி, சுவிடீஷ் மொழி மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். குலாப் சிங்கிற்குப் பின்னர் ரண்வீர் சிங் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானர்.

Thumb
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா ரண்பீர் சிங்
Remove ads

குடும்பம்

ரண்பீர் சிங் ஐந்து மனைவிகளை திருமணம் செய்து கொண்டு ஆறு குழந்தைகளைப் பெற்றவர். அதில் நான்கு ஆண் ஆகும்.

ரண்பீர் சிங்கிற்கு பின்வந்த ஜம்மு காஷ்மீர் ஆட்சியாளர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads