ரன் (திரைப்படம்)
லிங்குசாமி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரன் (Run) திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவான் மற்றும் பலர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை மீராஜாஸ்மின் அறிமுகமான முதல் தமிழ்த் திரைப்படமாகும்.</ref>[1]
Remove ads
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
திருச்சியிலிருந்து சென்னையில் இருக்கும் மாமாவின் வீட்டிற்குச் செல்லும் நாயகனான மாதவன் அங்கு மீராவைப் பார்த்து காதல் கொண்டு அவர் பின்னால் செல்கின்றார். ஆனால் பல முறை மீரா தன் அண்ணன் ஒரு பெரிய தாதா எனக் கூறியும் அவள் பின்னே செல்கின்றார். பின்னர் இருவரும் காதலிக்கின்றனர். இதனை அறிந்து கொள்ளும் அவள் அண்ணன் மாதவனைக் கொல்ல பல முறை முயற்சி செய்தும் இயலாமல் இறுதியில் மாதவனால் தாக்கப்படுகின்றான். பின்னர் மாதவனும் மீராவும் சேர்ந்து கொள்கின்றனர்.
Remove ads
விருதுகள்
- வென்ற விருதுகள் - பில்ம்பேர் விருது தெற்காசியா 2002- சிறந்த நடிகர்- மாதவன்
- வென்ற விருதுகள் - பில்ம்பேர் விருது தெற்காசியா 2002- சிறந்த புதுமுக நடிகை - மீரா ஜாஸ்மின்
- வென்ற விருதுகள் - பில்ம்பேர் விருது தெற்காசியா 2002- சிறந்த நகைச்சுவையாளர் -விவேக்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads