ரமேஷ் (நடிகர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரமேஷ் கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான சுந்தர சுவன்களு என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். திரைப்படங்களில் கதாநாயகன் வேடம் ஏற்றவர். ரமேஷ் அரவிந்த் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
- சுந்தர சுவப்னகளு
- மௌனகீதை
- ஏளு சுத்தின கோட்டை
- அமெரிகா அமெரிகா
- அம்ருத வர்ஷிணி
- ஸ்ரீகந்த
- அருணோதய
- சம்பிரம
- பஞ்சமவேத
- பக்க சுக்க
- அனுராக சங்கம
- குரிகளு சார் குரிகளு
- கோதிகளு சார் கோதிகளு
- கத்தெகளு சார் கத்தெகளு
- சாந்தி கிராந்தி
- யாரே நீனு செலுவெ
- ஓ மல்லிகை
- அந்தர்காமி
- புண்ட பிரசண்ட
- நம்மூர மந்தாரஹூவெ
- முங்காரின மிஞ்சு
- ஜோக் பால்ஸ்
- சந்திரமுகி பிராணசகி
- இருதயா இருதயா
- ராம சாம பாம
- துத்தா முத்தா
- வெங்கட இன் சங்கட
- சத்யவான் சாவித்ரி
- செலுவெயே நின்ன நோடலு
- நம்மண்ண டான்
- சந்திரோதய
- க்ரேஜி குடும்ப
- பூமி தாயி சொச்சல மக
- பிரேமராக ஹாடு கெளதி
- ஆப்தமித்ரா
- விஷ்ணு சேனை
- வர்ஷா
- தீபாவளி
- சாப
- ஸ்ரீரஸ்து சுபமஸ்து
- பிசி பிசி
- ஆக்சிடெண்ட்
- அம்மா நின்ன தோளினல்லி
- நன்ன ஹெண்ட்தி சென்னாகித்தாளெ
- முத்து
- பிரேமி நம். 1
- இது எந்தா பிரேமவய்ய
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads