ராகுல் சாகர்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராகுல் தேச்ராஜ் சாகர் (Rahul Chahar) (பிறப்பு: 4 ஆகத்து 1999) ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். ராஜஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக உள்நாட்டு போட்டிகளில் விளையாடுகிறார். மேற்கிந்திய தீவுகளுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆகத்து 2019 இல் இந்தியா துடுப்பாட்ட அணிக்காக பன்னாட்டு போட்டினளில் அறிமுகமானார். [1] இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
தேஸ்ராஜ் சிங் சாகர் மற்றும் உஷா சாகர் ஆகியோருக்கு ராகுல் பிறந்தார். இவரது மாமா லோகேந்திர சிங் ராகுலுக்கும் தீபக் சாகருக்கும் ஒன்றாக பயிற்சி அளித்தார். இவரது உறவினர் தீபக் சாகர் இந்திய பன்னாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார். [2] [3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads