ராசா மகன்
மணிவண்ணன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராசா மகன் (Rasa Magan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த், சிவரஞ்சனி ஆகியோர் நடித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[1][2][3]
Remove ads
நடிகர்கள்
- பிரசாந்த் - பிரபாகரன்
- சிவரஞ்சனி - செல்வி
- சந்திரசேகர் - செல்லசாமி
- ரேகா - செல்லச்சாமியின் மனைவி
- வினு சக்ரவர்த்தி - செல்லச்சாமியின் தந்தை
- ஜெய்கணேஷ் - பிரபாகரனின் தந்தை
- ஸ்ரீவித்யா - பிரபாகரனின் தாய்
- ஆர். சுந்தர்ராஜன் - அப்பாச்சி
- மணிவண்ணன் - ஆண்டை
- அல்வா வாசு - ஆண்டையின் உதவியாளர்
- மனோபாலா - தரகர் (விருந்தினர் தோற்றம்)
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றியுள்ளார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads