ராச்சாண்டார் திருமலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராச்சாண்டார் திருமலை எனும் ஊர் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை வட்டத்துக்குட்பட்ட ஓர் கிராமம்[4]. இவ்வூரில் 11 ஏக்கர் பரப்பளவில் ஒரு பள்ளி உள்ளது. சிவன் ராச்சாண்டார், பார்வதியுடன் கோவில் கொண்டுள்ளார். இது ஒரு மலை கோவில் இக்கோவில் 1,000 வருடம் பழமையானது. சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றது[சான்று தேவை]. இந்த கோவில் ஊராளி கவுண்டர் களுக்கு சொந்தமானது. இங்கு வருடாவருடம் சல்லிக்கட்டு ஊர்க் கவுண்டர்களின் தலைமையில் நடைபெறும்.

விரைவான உண்மைகள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads