ராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதி
தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதி (Rajinder Nagar Assembly constituency), தில்லி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.
Remove ads
பகுதிகள்
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 126வது வார்டின் பகுதிகளும், 127, 128 ஆகிய வார்டுகளும், 129வது வார்டின் பகுதிகளும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
ஐந்தாவது சட்டமன்றம்
- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: ஆர்.பி. சிங் [2]
- கட்சி: பாரதிய ஜனதா கட்சி[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
ஆறாவது சட்டமன்றம்
- காலம்: 2015 முதல்
சான்றுகள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads