ராஜ்காட் விமான நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராஜ்காட் விமான நிலையம் (Rajkot Airport) (ஐஏடிஏ: RAJ, ஐசிஏஓ: VARK) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஜெட் ஏர்வேய்ஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் சேவையளிக்கின்றன. போயிங் 737 மற்றும் ஏடிஆர் 72 (ATR 72) விமானங்களை இங்கு நிறுத்தும் வசதி உள்ளது. மேலும் இவ்விமான நிலைய முனையத்தை 125 மக்கள் பயன்படுத்தும் வசதி உள்ளது.[1]

விரைவான உண்மைகள் ராஜ்காட் விமான நிலையம் રાજકોટ વિમાનમથક, சுருக்கமான விபரம் ...
Remove ads

சேவைகள்

மேலதிகத் தகவல்கள் விமான நிறுவனங்கள், சேரிடங்கள் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads