ராட்சசன் (திரைப்படம்)

ராம்குமார் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ராட்சசன் (திரைப்படம்)
Remove ads

ராட்சசன் (Ratsasan) என்பது 2018 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் விஷ்ணு, அமலா பால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இராம்குமார் எழுதி, இயக்கிய இத்திரைப்படத்தை ஜி. டில்லி பாபு, ஆர். சிறீதர் ஆகியோர் தயாரித்தனர். ஜிப்ரான் இசையமைப்பு, பி. வி. சங்கரின் ஒளிப்பதிவு ஆகியவற்றுடன், இத்திரைப்படம் 2018 அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் ராட்சசன், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads