ரானியாம் சட்டமன்றத் தொகுதி

அரியானாவில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரானியாம் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது சிர்சா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்

இந்த தொகுதியில் சிர்சா மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • ரானியாம் வட்டம்
  • சிர்சா வட்டத்தில் உள்ள பஞ்சுவானா ஒன்றியமும், மாதோசிங்கானா ஒன்றியத்தில் உள்ள மங்கலா - 1,2, பம்பூர், ஜோரார்னாலி - 1,2, மவுஜ்தின் ஆகிய ஊர்களும்

சட்டமன்ற உறுப்பினர்

  • 2014 முதல் இன்று வரை : கிருஷ்ண லால் கம்போஜ் (இந்திய தேசிய காங்கிரசு)[2]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads