ராமகுப்பம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராமகுப்பம் கோட்டை மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]

அமைவிடம்

ஆட்சி

இந்த மண்டலத்தின் எண் 63. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு குப்பம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]

  1. கொல்லுபள்ளி
  2. கொங்கனபள்ளு
  3. செல்திகானிபள்ளி
  4. ராஜுப்பேட்டை
  5. பைப்பரெட்லபள்ளி
  6. கெம்பசமுத்திரம்
  7. கொரிவிமாகுலபள்ளி
  8. பந்தியாலமடுகு
  9. பந்தர்லபள்ளி
  10. பாமன போயனபள்ளி
  11. கித்தபள்ளி
  12. திம்மசமுத்திரம்
  13. ராமகுப்பம்
  14. அத்திகுப்பம்
  15. கிழக்குபோடு
  16. மணேந்திரம்
  17. சென்னாரெட்டிபள்ளி
  18. முத்தனபள்ளி
  19. பொந்தலகுண்டா
  20. கடசினகுப்பம்
  21. அங்கிரெட்டிபள்ளி
  22. விஜலபுரம்
  23. பெத்தகனூர்
  24. உனிசிகானிபள்ளி
  25. பத்துவாரிபள்ளி
  26. பால ஓபனபள்ளி
  27. கஞ்சனபள்ளி
  28. பச்சருமாகுலபள்ளி
  29. சிங்கசமுத்திரம்
  30. பெத்தூர்
  31. ரெட்டிவானிபோடு
  32. பாப்பிரெட்டிவூர்
  33. கோவிந்தபள்ளி
  34. ஜவுக்குபள்ளி
  35. கிருஷ்ணபுரம் தின்னை
  36. பெத்தகுரபலபள்ளி
  37. பள்ளா
  38. வீரனமலை

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads