ராஷ்மி தாக்கரே

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராஷ்மி தாக்கரே (Rashmi Thackeray) ஒரு மராத்திய எழுத்தாளரும் , பத்திரிகையாளரும், மற்றும் இதழாசிரியர் ஆவார். சாம்னா[1] நாளிதழ் மற்றும் மர்மிக்[2] வார இதழின் நிர்வாக ஆசிரியராக உள்ளார்.

விரைவான உண்மைகள் ராஷ்மி தாக்கரே, பிறப்பு ...
Remove ads

குடும்பம்

மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ஆவார்[3][4][5]. இவர்களுக்கு ஆதித்யா தாக்கரே மற்றும் தேஜஸ் தாக்கரே என்கிற இரு மகன்கள் உள்ளனர்[6].

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads