ரிச்சர்ட் நிக்சன்

37 ஆம் ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் From Wikipedia, the free encyclopedia

ரிச்சர்ட் நிக்சன்
Remove ads

ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் (Richard Milhous Nixon, ஜனவரி 9, 1913-ஏப்ரல் 22, 1994) அமெரிக்காவின் 37ஆம் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட குடியரசுத் தலைவர் இவர் ஒருவரே ஆவார்.[1][2][3]

விரைவான உண்மைகள் Richard Milhous Nixonரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன், 37வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ...

யோர்பா லின்டா, கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப்பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கடற்படையில் பணி புரிந்தார். டுவைட் ஐசனாவர் பதவியிலிருக்கும் பொழுது நிக்சன் துணைத் தலைவராக இருந்தார்.

நிக்சன் 1968இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பதவியிலிருந்க்கும் பொழுது வியட்நாம் போரில் போர் நிறுத்தம் படைத்தார். வாட்டர்கேட் இழிப்பு காரணமாக 1974இல் அகற்றினார். 1994இல் 81 வயதில் இறந்தார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads