ரிச்சார்ட் ஆக்செல்
அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேராசிரியர் ரிச்சார்ட் ஆக்செல் (Richard Axel) ஒரு அமெரிக்க நரம்புகூறு அறிவியலாளர் ஆவார். இவர் 1946 ஆம் ஆண்டு சூலை 2 - ல் நியூயார்க் மாநகரில் பிறந்தவர்[1]. இவருக்கும், இவர் ஆய்வுக்குழுவில் பணிபுரிந்த முனைவர் பட்டம் பெற்ற லின்டா பக் என்ற ஆய்வாளருக்கும், அவர்களுடைய நுகர்ச்சி அமைப்பினைக் (olfactory system) குறித்த ஆய்வுப்பணிகளுக்காக 2004 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது[2].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads