அமெரிக்கர் (Americans) என்பவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அமெரிக்க குடியுரிமை பெற்ற அல்லது சுதேசிகளைக் குறிக்கும்.[37][38] அமெரிக்க பல தேசிய மக்களின் தாயகமாகத் திகழ்கின்றது. இதனால் அமெரிக்கர் தேசியத்துவத்தையும் இனத்தையும் சமமாகக் கருதாது குடியுரிமையை மட்டும் கருத்தில் கொள்கின்றனர்.[39]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
அமெரிக்கர் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கொடி |
| மொத்த மக்கள்தொகை |
|---|
(308,745,538[1] 2010 குடிசன மதிப்பீடு) |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
|---|
அமெரிக்க ஐக்கிய நாடு வார்ப்புரு:Data United States[2] தற்போதைய சனத்தொகை கணக்கீடு |
| மெக்சிக்கோ | 738,100–1,000,000[3][4] |
|---|
| கனடா | 316,350–1,000,000[5][6] |
|---|
| பிலிப்பீன்சு | 300,000[7] |
|---|
| இசுரேல் | 200,000[8][9] |
|---|
| ஐக்கிய இராச்சியம் | 139,000-197,143[10][11] |
|---|
| லைபீரியா | 160,000[12] |
|---|
| கோஸ்ட்டா ரிக்கா | 130,000[13] |
|---|
| தென் கொரியா | 120,000-158,000[14] |
|---|
| பிரான்சு | 100,000[15] |
|---|
| செருமனி | 99,600[16] |
|---|
| சீனா | 71,493[17] |
|---|
| பிரேசில் | 70,000[18] |
|---|
| ஆங்காங் | 60,000[19] |
|---|
| இந்தியா | 60,000[20] |
|---|
| ஆஸ்திரேலியா | 56,276[21] |
|---|
| சப்பான் | 51,321[22] |
|---|
| இத்தாலி | 50,000[23] |
|---|
| சவுதி அரேபியா | 40,000[24] |
|---|
| அர்கெந்தீனா | 37,000[25] |
|---|
| நோர்வே | 33,509[26] |
|---|
| பகாமாசு | 30,000[27] |
|---|
| லெபனான் | 25,000[28] |
|---|
| பனாமா | 25,000[29] |
|---|
| நியூசிலாந்து | 17,751[30] |
|---|
| ஹொண்டுராஸ் | 15,000[31] |
|---|
| சிலி | 12,000[32] |
|---|
| தாய்வான் | 10,645[33] |
|---|
| பெர்முடா | 8,000[34] |
|---|
| குவைத் | 8,000[35] |
|---|
| மொழி(கள்) |
|---|
| Primarily ஆங்கிலம், மேலும் எசுப்பானியம் மற்றும் ஏனைய மொழிகள் |
| சமயங்கள் |
|---|
கிறித்தவம் (சீர்திருத்தத் திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, மொர்மனியம்)[36] அங்கீகரிக்கப்படாத (அறியவியலாமைக் கொள்கை, இறைமறுப்பு)[36] பல கிறித்தவமல்லாத சமயங்கள் (யூதம் மற்றும் ஏனைய)[36] |
மூடு