ரித்திமான் சாஃகா
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரித்திமான் சாகா (Wriddhiman Saha, பிறப்பு: 24 அக்டோபர் 1984), இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டு தேர்வுப் போட்டிகளில் இந்திய அணிக்காகவும் உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் வங்காள அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads