ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்

ஸ்பானிஷ் கால்பந்து கிளப் From Wikipedia, the free encyclopedia

ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்
Remove ads

ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம் (Real Madrid Club de Fútbol, எசுப்பானிய ஒலிப்பு: [reˈal maˈðɾið ˈkluβ ðe ˈfutβol]), அல்லது பொதுவாக ரியல் மாட்ரிட், என்பது 1902-இல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரைச் சார்ந்த ஒரு கால்பந்து கழகமாகும். அப்போதிருந்தே வழமையாக வெள்ளைநிற உடையை தாயக உடையாக அணிந்து வருகிறார்கள். பெயரிலுள்ள ரியல் என்பது ஸ்பானிய மொழியில் அரச என்று அர்த்தம். 1920-ஆம் ஆண்டு அல்போன்சா XII-ம் மன்னர் அணியின் பெயரில் அரச என்பதை சேர்த்துக்கொள்ளவும் கழகத்தின் சின்னத்தில் அரச மணிமகுடத்தைப் பொறிக்கவும் இணக்கம் அளித்தார். இக்கழகம் 1950-களில் தேசிய மற்றும் ஐரோப்பிய அளவில் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்தது.

விரைவான உண்மைகள் முழுப்பெயர், அடைபெயர்(கள்) ...
Remove ads

உசாத்துணைகள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads