ரெடிப்.காம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரெட்டிஃப்.காம் என்பது இணைய வழி செய்தி, பொழுதுபோக்கு மற்றும் வணிக கொள்முதல் தலைவாயிலாகும். இது 1996 இல் "இணையத்தில் ரெட்டிஃப்" என துவங்கப்பட்டது.[1] இதன் தலைமையகம் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ளதுடன் அலுவலகங்கள் புதுதில்லி மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ளன.[2]

விரைவான உண்மைகள் ரெடிப்.காம் இந்தியா நிறுவனம், வகை ...

அலெக்சா தரவரிசைப்படி[3] ரெடிப் 11வது இந்திய வலைவாயிலாக உள்ளது.[4] 316 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது.[5] ரெடிப்.காம் இன் மில்லியன் கணக்கான வருகுனர்களில் 89.1% ஆனோர் [6] இந்தியாவிலிருந்தும், எஞ்சியோர் முதன்மையாக ஐக்கிய அமெரிக்கா (3.4%) மற்றும் சீனாவிலிருந்து வருகின்றனர்.[7]

Remove ads

மேலும் காண்க

  • ரெடிஃப் மெயில்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads