ரேமாண்ட் டார்ட்

From Wikipedia, the free encyclopedia

ரேமாண்ட் டார்ட்
Remove ads

ரேமாண்ட் ஆர்தர் டார்ட் (Raymond Arthur Dart: பிப்ரவரி 4, 1893 நவம்பர் 22, 1988), ஒரு ஆஸ்திரேலியத் தொல்லியலாளர். புதை படிவ ஆய்வாளர்; உடற்கூறியலாளர். 1924 இல் மனித இன உருமலர்ச்சியின் தொடக்க நிலைச் சான்றுகளை அறிய உதவும் புதை படிவங்களை தென் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ' தாங்க்' என்ற இடத்தில் கண்டு பிடித்ததன் மூலம் அறியப்படுகிறவர்.[1][2]

விரைவான உண்மைகள் ரேமாண்ட் ஆர்தர் டார்ட் (Raymond Arthur Dart), பிறப்பு ...
Remove ads

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads