உருமானிய மொழி அல்லது உருமேனிய மொழி (limba română, IPA:[ˈlimba roˈmɨnə]) கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் பேசும் ரோமானிய மொழியாகும். ருமேனியா நாட்டிலும் செர்பியாவின்வொய்வொடினா மாகாணத்திலும் ஆட்சி மொழியாகும். மொல்தோவாவின்மொல்தோவா மொழியும் ருமேனிய மொழியும் ஒரே மொழியாகும்.
மொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையைதொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.