ரௌத்ரம் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரௌத்ரம் இது ஒரு சிங்கப்பூர் நாட்டு மர்மம் கலந்த திரில்லர் தமிழ்மொழி தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை 'வேல் முருகன்' என்பவர் இயக்க மதியழகன், சாமினி சந்துரு, மகேஸ்வரி, விக்னேஷ் வரதராஜன், கதிரவன், மகேஷ் சந்திரதாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[1]
இந்த தொடர் சனவரி 16, 2019 முதல் வரை திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஒளிபரப்பாகி 23 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
நடிகர்கள்
- மதியழகன் - சக்கரவர்த்தி
- மகேஷ் சந்திரதாஸ்
- சாமினி சந்துரு
- மகேஸ்வரி
- விக்னேஷ் வரதராஜன்
- கதிரவன்
- ஹாரன் பிஜய்
- திவ்யா
- ஹரி கிருஷ்ணன்
- துர்கா லிங்கேஸ்வரன்
- அசுரா நாஜிவ்
- கமலநாதன்
- கலையரசி
- கார்த்திக் ஜெயராம்
- சஜினி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads