லலிதா

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

லலிதா,திருவிதாங்கூர் சகோதரிகளில் மூத்தவர், (பத்மினி, ராகினி ஏனைய சகோதரிகள்).[2] இவர் தமிழ்,மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் லலிதா, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

திருவனந்தபுரத்திலுள்ள பூஜாப்புராவில் (அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம்) அமைந்துள்ள தரவாடு மலாயா குடிலில், 1930ஆம் ஆண்டு தங்கப்பன் நாயர், சரஸ்வதி தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பரதக்கலையை குரு.கோபிநாத், குரு.மகாலிங்கம் பிள்ளை ஆகியோரிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார்.

திரைத்துறை

தனது 18ஆம் அகவையில் 1948ஆம் ஆண்டு "ஆதித்தன் கனவு" [3] என்ற தமிழ் திரைப்படம் மூலம் திரை உலகிற்கு வந்தார்.

இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

இவர் நடித்த மலையாளத் திரைப்படங்கள்

  • வெள்ளி நட்சத்திரம் (1949)
  • அம்மா (1952)
  • காஞ்சனா (1952)
  • பொன்கதிர் (1953)
  • மின்னல் படையாளி (1959)
  • அத்யாபிகா (1968)
Remove ads

இறப்பு

1983ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads