லாரியம்
கிரேக்க நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லாரியம் அல்லது லாவ்ரியோ (Laurium அல்லது Lavrio கிரேக்கம்: Λαύριο ; பண்டைக் கிரேக்கம்: Λαύρειον (பின்னர் Λαύριον );[2] கிமு 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு முன்: Θορικός தோரிகோஸ் ; இடைக்காலம் முதல் 1908 வரை: Εργαστήρια எர்கஸ்டிரியா ) [3] என்பது கிரேக்கத்தின் அட்டிகாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகரம் மற்றும் லாவ்ரியோட்டிகி நகராட்சியின் தலைமையகம் ஆகும்.[4] லாரியம் அதன் வெள்ளி சுரங்கங்களுக்கு பாரம்பரியக் காலத்தில் பிரபலமானது. இங்கு கிடைத்த வெள்ளி உலோகம் முக்கியமாக நாணயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. லாவ்ரியன் தொல்லியல் அருங்காட்சியகம் இந்த சுரங்கங்களின் கதையின் பெரும்பகுதியைக் காட்டுகிறது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads