லார்ஸ் ஒன்சாகர்

From Wikipedia, the free encyclopedia

லார்ஸ் ஒன்சாகர்
Remove ads

இலார்சு ஒன்சாகர் (Lars Onsager) (நவம்பர் 27, 1903 - அக்டோபர் 5, 1976) நார்வேயில் பிறந்த அமெரிக்க இயல்வேதியியலாளரும் கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். அவர் யேல் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு வேதியியலின் கிப்சுக் கட்டில் பேராசிரியராக இருந்தார். இவர் 1968 ஆம் ஆண்டில் வேதியியலில் நோபல் பரிசு பெற்றார்.[4][5][6]

விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads