லெனின்கிராத் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லெனின்கிராடு ஒப்லாஸ்து ரஷ்யாவில் உள்ள ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று. இது ரஷ்யாவின் வடமேற்கே உள்ள ஓர் ஒப்லாச்து. இவ் ஒப்லாஸ்து ஆகஸ்டு 1 1927ல் நிறுவப்பட்டாலும் 1945 வரையிலும் எல்லைகள் உறுதி செய்யப்பெறாமல் இருந்தது. இது முன்னர் சென் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் பெற்றிருந்தது[6]
இந்த ஒப்லாஸ்து 84,500 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இங்கு உள்ள மக்கள்தொகை 1,669,205 (2002 ரஷ்ய கணக்கெடுப்பின்படி).
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads