வசந்தமாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வசந்தமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தென்றலை வருணித்துப் பாடுவதே வசந்தமாலை. இது அந்தாதியாக அமையும்[1].
குறிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads