வஞ்சாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வஞ்சாய் (Wan Chai) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு, வஞ்சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது எட்மிரால்டி நகரத்திற்கு அடுத்து உள்ளது. வடக்கே விக்டோரியா துறைமுகம் அமைந்துள்ளது.

Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads