வஞ்சி மரம்
தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வஞ்சி என்பது ஒரு வகை மரம்.[1][2][3] இம்மரம் 10 மீட்டர் வரை வளரும். இம்மரமானது குடைகள், நாற்காலிகள் முதலியன செய்ய பயன்படுகிறது. இதன் பழங்கள் சாப்பிடக்கூடியவையாக இருக்கிறது.
வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று.[4]
புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் வஞ்சிமாநகரம் 'வஞ்சி' எனப் பெயர்பெற்றது.[5]
வஞ்சிமரத்துக்கும், வஞ்சிமாநகருக்கும் வேறுபாடு தெரிவதற்காக வஞ்சிமாநகரம் 'பூவா வஞ்சி' எனப் போற்றப்பட்டது.[6]
Remove ads
அடிக்குறிப்பு
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads