வடக்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு மத்திய தொடருந்து மண்டலம் (North Central Railway) இந்திய இரயில்வேயின் 18 தொடருந்து மண்டலங்களூள் ஒன்றாகும். இது 1 ஏப்ரல் 2003[1] முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் தலைமையகம் அலகாபாத்தில் உள்ளது. இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது.
Remove ads
காட்சியகம்
வடக்கு மத்திய தொடருந்து மண்டலத்தின் பெரிய தொடருந்து நிலையம் கான்பூர் ஆகும்.
- ஜான்சி சந்திப்பு தொடருந்து நிலையம்
- அலகாபாத் தொடருந்து நிலையம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads