வடோதரா தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடோதரா சந்திப்பு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான குஜராத்தின் வடோதராவில் அமைந்துள்ளது. இது இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1][2][3]
Remove ads
வண்டிகள்
- வடோதரா விரைவுவண்டி
- பஸ்சிம் விரைவுவண்டி
- மும்பை ராஜதானி விரைவுவண்டி
- ஆகஸ்ட் கிராந்தி விரைவுவண்டி
- குஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- குஜராத் விரைவுவண்டி
- சவுராஷ்டிரா விரைவுவண்டி
- கச்சு விரைவுவண்டி
- சூரியநாகரி விரைவுவண்டி
- அகிம்சா விரைவுவண்டி
- புனே - இந்தூர் விரைவுவண்டி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads