வனவியல் ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாட்டு மையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வனவியல் ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாட்டு மையம் (Centre for Forestry Research and Human Resource Development)[1][2] என்பது தேராதூனின் உள்ள இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் கீழ் செயல்படும் ஓர் மேம்பட்ட ஆராய்ச்சி மையமாகும். இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்வாராவில் 1995இல் நிறுவப்பட்டது.
Remove ads
முதன்மை பணி
இம்மையம் மனித வள மேம்பாட்டுடன் வனவியல் ஆராய்ச்சி குறித்த கீழ்க்கண்ட பிரிவுகளில் ஆய்வு மற்றும் ஆலோசனையினை வழங்குவதைக் கட்டாயப் பணியாக கொண்டுள்ளது.
- பல்லுயிர் பாதுகாப்பு
- வன பாதுகாப்பு
- பட்டு வளர்ப்பு
- மரப்பொருள் அல்லாத வன பொருட்கள்
- சமூக பொருளாதாரம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான மர மேம்பாடு
இந்த பயிற்சி திட்டங்களில் விவசாயிகள், மாணவர்கள், வன அதிகாரிகள் மற்றும் வனத்துறை துறையைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொள்கின்றனர்.
Remove ads
மைய அதிகார வரம்பு
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads