வரலாற்று நாடகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வரலாற்றுத் திரைப்படம் அல்லது வரலாற்று நாடகம் (Historical drama) என்பது திரைப்பட வகைகளில் ஒன்றாகும். வரலாற்றில் நடைபெற்ற உண்மையான மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் பின்னணியில் இயக்குநரின் பார்வையில் திரைப்படத்தில் உள்ள பலவகைகளிலாம் பின்னப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்கள் வரலாற்றுப்படம். சில திரைப்படங்கள் வரலாற்று நிகழ்வுகளில் இருந்து முற்றிலும் ஒத்திராது இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சில திரைப்படங்களில் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெவ்வேறு கதாபாத்திர அமைப்புகள், திரைக்கதைகள் போன்றவற்றினாலும் பின்னப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வரலாற்று நாடகத்தில் வரலாற்று புனைகதை மற்றும் காதல் மற்றும் சாகசம் ஆகியவை அடங்கும்.
Remove ads
பிரபல வரலாற்றுப்படங்கள்
தொலைக்காட்சி தொடர்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads