வல்சாடு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வல்சாடு தொடருந்து நிலையம், இந்தியாவின் மேற்கு இரயில்வே வலயத்துக்கு உட்பட்டது. இது குஜராத்தின் வல்சாடு நகரத்தில் உள்ளது.

Remove ads
முக்கியமான வண்டிகள்
- 12953/54 ஆகஸ்ட் கிராந்தி விரைவுவண்டி
- 19019/20 தேராதூன் விரைவுவண்டி
- 19023/24 பிரோஸ்பூர் ஜனதா விரைவுவண்டி
- 11095/96 அகிம்சா விரைவுவண்டி
- 19143/44 லோக் சக்தி விரைவுவண்டி
- 19011/12 குஜராத் விரைவுவண்டி
- 12925/26 பஸ்சிம் விரைவுவண்டி
- 19109/10 குஜராத் குயின்[1][2][3]
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads