வல்லூறு

பறவை பேரினம் From Wikipedia, the free encyclopedia

வல்லூறு
Remove ads

வல்லூறு (Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு பேரினம் ஆகும். இது லகுடு[1] என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும்; வாத்து, புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.[2][3][4]

விரைவான உண்மைகள் வல்லூறு புதைப்படிவ காலம்:Late Miocene to present, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads