வாக்கேயக்காரர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீதங்கள், கீர்த்தனைகள், பதங்கள் போன்றவற்றை இயற்றுபவர் கருநாடக இசைத் துறையில் வாக்கேயக்காரர் என அழைக்கப்படுவார். இவர்கள் 'உத்தம வாக்கேயக்காரர்', 'அதம வாக்கேயக்காரர்' என வகைப்படுத்தப்படுவர்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
உத்தம வாக்கேயக்காரர் என்பவர், சங்கீதம் மற்றும் சாகித்யம் தெரிந்தவர்.
அதம வாக்கேயக்காரர் என்பவர், கவிஞர் ஆவார்.
முன்னோடி வாக்கேயக்காரர்கள்
அண்மைக்கால வாக்கேயக்காரர்கள்
நிகழ்கால வாக்கேயக்காரர்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads