வாசிம் மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

வாசிம் மாவட்டம்map
Remove ads

வாசிம் மாவட்டம் இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ளது.[2] இதன் தலைமையகம் வாசிம் நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 5,150  சதுர கிலோமீட்டர் ஆகும்.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Remove ads

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை: வாசிம், மங்கருள்பூர். இந்த மாவட்டத்தை ஆறு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: மாலேகாவ், மானோரா, வாசிம், ரிசோடு, மங்கருள்பீர்.[3]

சட்டமன்றத் தொகுதிகள்:[2]

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,196,714 மக்கள் வாழ்ந்தனர்.[4] சதுர கிலோமீட்டருக்குள் 244 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி கணக்கிடப்பட்டுள்ளது.[4] பால் விகிதத்தில், ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக, 926 பெண்கள் உள்ளனர்.[4] இங்கு வாழும் மக்களில் 81.7% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads