வானவராயன் வல்லவராயன்
2014ஆம் ஆண்டு தமிழ் நகைச்சுவை- காதல் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வானவராயன் வல்லவராயன் 2014ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த நகைச்சுவை- காதல் திரைப்படமாகும். இதில் கிருஷ்ணா குலசேகரன், மா கா பா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இந்தத் திரைப்படம் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தினை அடிப்படையாகக் கொண்டது.[2]
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
Remove ads
நடிகர்கள்
- கிருஷ்ணா குலசேகரன் - வானவராயன்
- மா கா பா ஆனந்த் - வல்லவராயன்
- எஸ். பி. பி. சரண்
- மோனல் காஜர்
- சௌகார் ஜானகி
- கோவை சரளா
- தம்பி ராமையா
- ஜெயப்பிரகாசு
- மீரா கிருஷ்ணன்
- சந்தானம்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads