வானவில் தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வானவில் தொலைக்காட்சி என்பது பெப்ரவரி 14, 2016 அன்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும்.[1][2]இந்த தொலைக்காட்சியில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள், மதம் சார்த்த நிகழ்ச்சிகள், திரைப்படத்துறை சார்த்த நிகழ்ச்சிகள், மொழிமாற்றுத்தொடர்கள் என் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறது.
Remove ads
நிகழ்ச்சிகள்
- பெண் - சாதிக்க பிறந்தவள்
- இது முழுக்க பெண்களை பற்றிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நீலிமா ராணி முதல் தொகுத்து வழங்கினார். திங்கள் முதல் வெள்ளி வரை 11:30 மணி முதல் 12:00 மணிவரை ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஷாப்பிங், ஸ்டைல் பேஷன், மனம், மங்கையர் திலகம், காய் கனி தானியம், ஜோதிட அறிவியல் போன்ற பிரிவுகள் உண்டு.
- தாமுவுடன் சமையல்
- பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு இன் சமயல் நிகழ்ச்சி.
- தீர்க்க சுமங்கலி[3]
- மாலினி ஐயர்
- தமிழ் பிராமணப்பெண்ணான மாலினி ஐயர் ஒரு பஞ்சாபி பையனை திருமணம் செய்து கொள்கிறாள். தன் புகுந்த வீட்டுக்கு வந்ததும் கலாச்சாரமும், மொழியும் அவளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்க, அதில் இருந்து எப்படி வெளிவந்தாள் என்பதே கதை. இந்த தொடரில் நடிகை ஸ்ரீதேவி மாலினி ஐயராக நடித்தார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads