சக்தி (தொலைக்காட்சித் தொடர்)

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி From Wikipedia, the free encyclopedia

சக்தி (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

சக்தி (Shakti - Astitva Ke Ehsaas Ki) என்பது கலர்ஸ் தொலைக்காட்சியில் மே 30, 2016 முதல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடரில் விவான் டிசெனா, ருபினா திலைக், ரோஷ்னி சஹோடா, லக்சய ஹன்டா போன்ற பலர் நடிக்கிறார்கள்.[1][2] [3] இத்தொடர் சௌமியா மற்றும் ப்ரீத்தி ஆகிய இரு சகோதரிகளின் வாழ்வை மையமாகக் கொண்டது.

விரைவான உண்மைகள் சக்தி - அஸ்தித்வ கே ஏஹ்சாஸ் கி, வகை ...

இந்த தொடர் 'நிஸ்ட்' தொலைக்காட்சியில் 'வானவில்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சூலை 19, 2017 முதல் பெப்ரவரி 17, 2018 வரை ஒளிபரப்பாகி பாதியில் நிறுத்தப்பட்டது. நவம்பர் 2, 2018 முதல் பாலிமர் தொலைக்காட்சியில் 'சக்தி' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.

Remove ads

கதாபாத்திரங்கள்

  • ருபினா திலைக் - சௌமியா அருண் சிங்
  • விவியன் டிசேனா - அருண் சிங்
  • ரோஷ்னி சஹோடா - சுமதி வருண் சிங்
  • லக்ஷ்ய ஹன்டா - வருண் சிங்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads