வாய்வு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாய்வு (flatulence), பேச்சு வழக்கில் குசு என்பது நாம் சாப்பிடும் போது உணவு இரைப்பை வழியாக சீரணம் ஆகும் போது அச்செயலில் வெளிப்படும் கரியமில வாயுவானது மலவாய் வழியாக ஒரு வித சத்தத்துடன் வெளியேறும் நிகழ்வாகும். மலக்குடலில் மலம் நிரம்பியுள்ள போதும் மலத்தை வெளியேற்றும்போதும் இந்த வாய்வுவானது வெளியேறும், பொது இடத்தில் ஒரு நபர் வெளியிடும் போது அது ஒரு அவமரியாதையாகவும், கௌரவக்குறைச்சலாகவும், அசிங்கமானதாகவும் மக்களிடையே பார்க்கப்படுகிறது, உணவு செரிமானத்தின் போது குடல் இயக்க அலைவினால் ஏற்படும் வாயுவானது துர்நாற்றத்துடன் வெளியேறுகிறது, அந்த துர்நாற்றத்திற்கு காரணம் உணவில் உள்ள மூலக்கூறுகள், இரைப்பை, உணவுக்குழல், மலக்குடல் வழியாக செரிமானம் ஆகும் போது குசுவானது துர்நாற்றத்துடன் வெளியேறுகிறது.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads